¡Sorpréndeme!

அதிரவைக்கும் நித்தியின் லீலைகள் ! | Nityananda | Nithi

2020-11-06 1 Dailymotion

அரசுக்கே ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. இவரை கைதுசெய்ய நீதிமன்றமே உத்தரவிட்டும் அதைப் பற்றி கவலையின்றி ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பொழுதுக்கு ஒரு கெட்டப்பும், நாளுக்கு ஒரு வீடியோவுமாக உல்லாச மோடில் இருக்கிறார்.